முகப்பு

PostHeaderIcon சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் ஶ்ரீ கிருஷ்ணரே

 

PostHeaderIcon இன்று (05-03-2015) கௌர பூர்ணிமா

கௌர பூர்ணிமா
ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதார தினம்

 

பகவத் பிரேமையை பரப்ப வந்த தூதரும், பகவந் நாம சங்கீர்த்தன முறையின் தந்தையுமான பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, வங்காளத்திலுள்ள நவத்வீப நகரத்தின் ஒரு பகுதியாகிய ஸ்ரீதாம மாயாப்பூரில், 1407 சகாப்த ஆண்டு (பெப்ரவரி, 1486-ம் ஆண்டு) ஃபால்குணி பௌர்ணமியின் மாலை நேரத்தில் அவதரித்தார். அவரது தந்தையான, ஸ்ரீ ஜகன்னாத் மிஸ்ரர், சில்ஹட் மாகாணத்தில் ஒரு கற்றறிந்த பிராமணராக இருந்தார். அச்சமயத்தில் நவத்வீபம் கல்விக்கும், கலாசாரத்திற்கும் பெயர்பெற்ற இடமாகத் திகழ்ந்ததால், அவர் தமது கல்வியைத் தொடர்வதற்காக நவத்வீபத்திற்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீல நீலாம்பர சக்கரவர்த்தி நவத்வீபத்தைச் சேர்ந்த சிறந்த பண்டிதராவார். அவரது மகளான ஸ்ரீமதி சச்சிதேவியைத் திருமணம் செய்து கொண்ட பின், அவர் கங்கைக் கரையில் குடியேறினார்.

ஜகந்நாத் மிஸ்ரருக்கும் அவரது மனைவியான ஸ்ரீமதி சச்சிதேவிக்கும் சில பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் இளம் வயதிலேயே இறந்து விட்டனர். இறுதியில் பெற்றோரின் பாசத்தை அனுபவிக்க ஸ்ரீ விஸ்வரூபர் மற்றும் விஸ்வம்பரர் ஆகிய இரு புத்திரர்கள் மட்டுமே மிஞ்சினர். அவர்களில் பத்தாவதாகப் பிறந்தவரும், இளையவருமான விஸ்வம்பரர் வேப்ப மரத்தடியில் பிறந்ததனால் பிற்காலத்தில் நிமாய் பண்டிதர் என்றும், அதன்பிறகு துறவற வாழ்வை ஏற்றபின், பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு என்றும் அழைக்கப்பட்டார். நாற்பத்தெட்டு ஆண்டுகளாக பல உன்னதமான செயல்களை வெளிப்படுத்திய பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, 1455 சகாப்த ஆண்டில் பூரியில் மறைந்தருளினார்.

மேலும் வாசிக்க...

 

PostHeaderIcon இன்றைய படம் 05-03-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை - 05 மார்ச்

 

PostHeaderIcon இன்றைய படம் 04-03-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை - 04 மார்ச்

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதாவின் தினசரி தியானம் - 13

 

PostHeaderIcon இன்றைய படம் 03-03-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை - 03 மார்ச்

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதாவின் தினசரி தியானம் - 12

 

PostHeaderIcon இன்றைய படம் 02-03-2015

 

PostHeaderIcon தினமும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் ஆன்மீக உரை - 02 மார்ச்

 

PostHeaderIcon இன்று அமலகி விரத ஏகாதசி (01-03-2015)

 

PostHeaderIcon அமலகி விரத ஏகாதசி மகிமை

 


 


 

 

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதாவின் தினசரி தியானம் - 11

 

<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 10 - மொத்தம் 24 இல்

தேடுக...
இணைப்பில்
எங்களிடம் 20 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
பயனர் படிவம்