முகப்பு

PostHeaderIcon இன்றைய படம் 29-08-2016

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 28 ஆகஸ்ட்

 

PostHeaderIcon அன்னத ஏகாதசி மகிமை


 

 

 

 

PostHeaderIcon ஶ்ரீ கிருஷ்ணர்

 

PostHeaderIcon இன்றைய படம் 28-08-2016

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 27 ஆகஸ்ட்

 

PostHeaderIcon ஶ்ரீ கிருஷ்ணர்

 

PostHeaderIcon இன்றைய படம் 27-08-2016

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 26 ஆகஸ்ட்

 

PostHeaderIcon பிரபுபாதர் தோன்றிய தினம்

இன்று (26-08-2016) அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியார் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்கள் தோன்றிய தினம்.


உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ "கிருஷ்ண பக்தி" எனும் வீட்டைக் கட்டியவர். மனிதர்களிடையே வாழ்ந்த உன்னதமான மகான். ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் தீர்க்க தரிசனமான "உலகின் ஒவ்வொரு நகரங்களிலும் கிராமங்களிலும் ஹரே கிருஷ்ணா மகா மந்திரம் ஒலிக்கும்" என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர். ஏனெனில் நாம் இன்று "கிருஷ்ண பக்தி" எனும் ரசத்தை பருகிட வைத்தவரும் அவரே. பகவத் கீதையை உண்மையுருவில் உலகுக்கு அளித்தவரும் அவரே. 

வெறும் 40 இந்திய ரூபாயைக் கொண்டு இலவச பயணச் சீட்டைபெற்று சரக்கு கப்பல் மூலம் 70 வது வயதில் தனது ஆன்மீகக் குருவின் கட்டளையான "மேலை நாடுகளில் கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்யவும்" என்பதை நிறைவேற்றுவதற்காக அமெரிக்கா சென்று "இஸ்கான்" அதாவது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஸ்தாபித்து வெறும் 12 ஆண்டுகளில் 108 ஶ்ரீ கிருஷ்ண ஆலயங்களை அமைத்து தனது அளப்பரிய பணியாகிய அவரது நூல்களை எமக்குத் தந்துள்ளார். ஶ்ரீல பிரபுபாதர் கூறியது என்னவெனில் "நான் எப்பொழுதும் உங்களுடன் எனது புத்தக வடிவில் வாழ்வேன் " என்பதுவாகும். 

இக்கலியுகத்திலே இவ் இலகு மார்க்கம் மூலம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நாம் அடைவதற்கு வழி காட்டிய ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் தோன்றிய இந்நன்னாளிலே நாம் கிருஷ்ண உணர்வில் மேலும் முன்னேறுவதற்கு அவரது நல்லாசியை வேண்டுவோமாக.

ஹரே கிருஷ்ணா!

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதர் (இஸ்கான் ஆச்சாரியார்)

 

PostHeaderIcon இன்றைய படம் 26-08-2016

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதரின் தினசரி ஆன்மீக உரை - 25 ஆகஸ்ட்

 

PostHeaderIcon ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி

 

PostHeaderIcon ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி 2016

 

<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 5 - மொத்தம் 24 இல்

தேடுக...
இணைப்பில்
எங்களிடம் 23 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
பயனர் படிவம்