முகப்பு ஆன்மீகத் துளிகள்

PostHeaderIcon ஆன்மீகத் துளிகள்

PostHeaderIcon ஆன்மீகத் துளிகள்

 

PostHeaderIcon சத்புஜ காட்சி

தாமே ஶ்ரீ ராமர், ஶ்ரீ கிருஷ்ணர் என்பதை சத்புஜமாக (ஆறு கரங்களுடன்) தோன்றி ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு வெளிப்படுத்தினார்.

 

PostHeaderIcon சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் ஶ்ரீ கிருஷ்ணரே

 

PostHeaderIcon ஶ்ரீ ஜகந்நாத சுவாமி

ஜகந்நாத சுவாமி

நயனபத காமி பாவதுமே!

ஓ! பகவானே ஓ! ஶ்ரீ ஜகந்நாதரே! ஓ! பிரபஞ்சத்தின் பிரபுவே! தயவுடன் கருணை கூர்ந்து உம்மை எமது விழிகளுக்கு வெளிப்படுத்தும்.

- ஶ்ரீ ஜகந்நாதஷ்டகம்

 

PostHeaderIcon ஆன்மீகத் துளிகள்

கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதாயுகத்தில் யஞ்ஞங்களாலும், துவாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்கிரஹம்) கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்திலேயே எளிதில் கிடைத்துவிடும்.

ஸ்ரீவிஷ்ணு புராணம்

 

PostHeaderIcon ஆன்மீகத் துளிகள்

சிறந்த பேச்சாளர், சிறந்த பண்டிதர், வேத இலக்கியத்தின் சிறந்த மாணவர் போன்ற தகுதிகளால் முழுமுதற் கடவுளை அடைய முடியாது. பகவான் யார் மீது திருப்தியுறுகிறாரோ அவரிடம் அவரே தனது ரூபத்தை வெளிப்படுத்துவார்.

கட உபநிடதம் 1.2.23

 

PostHeaderIcon ஶ்ரீல பிரபுபாதர்

 

PostHeaderIcon ஆன்மீகத் துளிகள்

 

PostHeaderIcon ஆன்மீகத் துளிகள்